தொடக்க விழா

img

பசுமைச் சோலை திட்டம்  தொடக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி தோழமை சமூக சேவை மையம் சார்பில் “நீரை நிலத்தில் தேடாமல், வானத்திலிருந்து வரவேற்போம்” என்ற முழக்கத்தோடு, பசுமை சோலைத் திட்டம் தொடக்க விழா பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

img

பள்ளி வகுப்பு தொடக்க விழா 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது.

;